News January 19, 2025

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

image

வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக தசரதன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜனவரி 19) வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Similar News

News March 10, 2026

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

வேலூர்: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

image

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவு

News March 10, 2026

வேலூர்: காட்பாடியில் அனல் பறக்கும் மோதல்!

image

தமிழகத்தில் நச்சத்திர தொகுதியில் ஒன்று காட்பாடி தொகுதி. கடந்த முறை நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட அ.தி.மு.க, இந்த முறை காட்பாடியைக் கைப்பற்றத் தீவிரமாக உள்ளது. வி. ராமு (கடந்த முறை போட்டியிட்டவர்) அல்லது அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த முறை காட்பாடி யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!