News January 19, 2025

கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அமைச்சர்

image

இன்று குளித்தலையில் கரூர் மாவட்ட திமுக கட்சி தொழிலாளர் அணித்தலைவரும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினருமான ஜெய்சங்கரின் இல்ல திருமண விழாவில் முப்பெரும் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News

News March 12, 2026

கரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 12, 2026

கரூர்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு!

image

கரூர் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்கள். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 12, 2026

கரூர்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

image

கரூர் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு<> க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.

விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!