News January 19, 2025
உறவினர்களிடையே தகராறு: 7 பேர் மீது வழக்குப்பதிவு

கடவூர் தாலுகா பள்ளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (26). அதே பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 16ஆம் தேதி தனது குழந்தையை பார்க்கச் சென்ற ராஜபாண்டியன் குடும்பத்தாரை, அருள்ஜோதியின் தந்தை மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். சிந்தாமணிபட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 12, 2026
கரூர்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு!

கரூர் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <
News March 12, 2026
கரூர்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

கரூர் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு<
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
News March 12, 2026
கரூர்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள்<


