News January 19, 2025

விஜய்யின் பரந்தூர் பயணத் திட்டத்தில் மாற்றம்

image

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த இடத்திற்கு பதிலாக, நாளை வீனஸ் திருமண மண்டபத்தில் பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராகப் போராடி வரும் மக்களை விஜய் சந்திக்க உள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு போராட்டக்களத்தில் முதல்முறையாக, விஜய் மக்களை சந்திக்கிறார். 900 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் மக்களைச் சந்திப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 10, 2026

BREAKING: செந்தில் பாலாஜிக்கு இரவில் வந்த அதிர்ச்சி

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் விஜய்யை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், <<19340950>>சம்மனை செந்தில் பாலாஜி<<>> வாங்க மறுத்ததோடு, இரவோடு இரவாக வழக்கறிஞர் அணியுடன் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு, CBI மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேசப்படும் நிலையில், செந்தில் பாலாஜிக்கான சம்மன் விவகாரம் திமுக தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

News March 10, 2026

ஈரான் போரால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்

image

போர் காரணமாக அடுத்த 72 மணி நேரத்திற்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வீட்டு LPG சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வணிக சிலிண்டர்களின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் LPG விநியோகம் சீராவதை உறுதி செய்யுமாறு PM-க்கு சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

News March 10, 2026

நண்பன் ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு: ரஷ்யா

image

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உயர் தலைவர் <<19341792>>மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு டிரம்ப் எதிர்ப்பு<<>> தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்பு நாடான ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும், என்ன ஆனாலும் தங்களது ஆதரவு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!