News January 19, 2025

பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன்?

image

பிக்-பாஸ் தமிழ் சீசன் 8இன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கும் வெற்றியாளரைத் தேர்வு செய்யும் எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டது. அதில், முத்துக்குமரன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் பற்றிய உங்களது கருத்தை சொல்லுங்க.

Similar News

News March 24, 2026

திருவள்ளூர்: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க*

News March 24, 2026

BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது

image

தங்கம், வெள்ளி விலை நேற்று முதல் ஏற்ற இறக்கங்களுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இன்று காலை 1 கிராம் வெள்ளி ₹10 குறைந்த நிலையில், மாலை ₹10 அதிகரித்துள்ளது. இதன்படி, தற்போது 1 கிராம் வெள்ளி ₹250-க்கும் 1 கிலோ ₹2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

News March 24, 2026

மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

image

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!