News January 19, 2025

நீதிபதி மீது சிபிஐ விசாரணை: வழக்கறிஞர்கள் கோரிக்கை

image

முஸ்லீம்களுக்கு எதிராக பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர். சேகர் யாதவ் VHP மாநாட்டில் கலந்துகொண்டது விதிகளுக்கு எதிரானது என்றும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 13 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!