News March 26, 2024

“இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும்”

image

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பா.ஜ.க 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் குமரி வரை உள்ள மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன” என கூறினார்.

Similar News

News February 8, 2026

தஞ்சை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தஞ்சை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>https://voters.eci.gov.in<<>>/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 8, 2026

தஞ்சை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

தஞ்சை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!

News February 8, 2026

தஞ்சை: வெறி நாய் கடித்து 5 பேர் படுகாயம்

image

பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோழனார்வயல் பகுதியை வினோதா (31). திவ்யா நீலகண்டன்(30), கழனிவாசல் அன்வருதியின்(50), வினோத்(28), ரெட்டவயல் சுப்ரமணியன் (50) ஆகிய 5 பேர் வெறிநாய் கடித்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!