News March 26, 2024
தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 16, 2025
தென்காசி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே திருமலைகொழுந்துபுரத்தில், விவசாயி பரமசிவம் (45) மல்லிகை செடிகளுக்கு மருந்து அடிக்க கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது தவறி விழுந்து, காலில் கயிறு சிக்கி மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறது. வாய் பேச முடியாத மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 16, 2025
தென்காசி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <


