News January 15, 2025
இதை மட்டும் செய்யாதீர்கள்; திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை

நாளுக்கு நாள், ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறிவருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கபட்டு வருவதுடன், தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், இன்று (அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 19, 2025
திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <