News March 26, 2024
கள்ளக்குறிச்சி: அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயளாலர் அய்யப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மருத்துவர் பொன்னரசு மற்றும் தியாகதுருகம் மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 26, 2025
திமுகவின் நான்காண்டு திட்டங்கள் – MLA பெருமிதம்!

கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, உளுந்துார்பேட்டை தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று தமிழகம் முதல்வர் வருகை புரிகிறார். திமுகவின் நான்காண்டு திட்டங்கள் குறித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
இன்று 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News December 26, 2025
கள்ளக்குறிச்சி: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <


