News January 15, 2025

பெரம்பலூர்: தாயகம் திரும்பியவர்களுக்கு வீட்டு கடன்கள் நீக்க நடவடிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பர்மா மற்றும் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன், அடமான பத்திரங்கள், கடவுச்சீட்டு வைத்து கடன் பெறப்பட்ட நபர்களுக்கு கடன்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பத்திரங்கள், ஆவணங்களையும் திருப்பி ஒப்படைக்க அரசு நெறிமுறை, ஆட்சியர் தலைமையில் வழிகாட்டியுள்ளது. அதன்படி சார் ஆட்சியரை அணுகி தகவல்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!