News January 15, 2025

நாகை: அடுத்த 6 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே பரவலான மழை காணப்படுகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 6 தினங்களுக்கு நாகை மாவட்டத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

Similar News

News August 18, 2025

நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

image

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

நாகை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்!

image

நாகை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்
▶️ வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
▶️ சிங்காரவேலர் கோயில், சிக்கல்
▶️ எட்டுக்குடி முருகன் கோயில்
▶️ நாகநாதசுவாமி கோயில், நாகை
▶️ சட்டைநாதசுவாமி கோயில், நாகை
▶️ சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகை
▶️ சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம். இந்த கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா ? கமெண்டில் தெரிவிக்கவும். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 17, 2025

நாகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

image

நாகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!