News March 26, 2024

பிரச்சாரத்தின் போது டீ குடித்த அமைச்சர்

image

திண்டுக்கல்லில் இந்திய கூட்டணி கட்சி சிபிஎம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஎம் வேட்பாளர் உடன் அமர்ந்து வடை, டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Similar News

News February 4, 2026

திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 4, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

image

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

திண்டுக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கன்னிவாடி பேரூராட்சி, பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை.சக்கரகவுண்டன் சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்ப்பட்டி.தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப்பட்டி,பழைய கன்னிவாடி, ராமலிங்கம்பட்டி, தோனிமலை, மேலத்திப்பம்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.

error: Content is protected !!