News January 14, 2025
சென்னையில் இரவு காவலர்களின் விவரம்

சென்னையில் இன்று (14.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 7, 2025
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 19 பணிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழறிவு முதல் இன்ஜினியரிங் தகுதி வரை உள்ள 18–45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் அதிகபட்சம் ரூ.1.16 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்திற்கு <
News December 7, 2025
சென்னை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
சென்னை: தண்ணீர் விலை உயர்த்தியது மெட்ரோ நிறுவனம்!

சென்னையில், மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக, லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள், 6,000லி விலை ரூ.475ல் இருந்து ரூ.550 ஆகவும், 9,000லி ரூ.700ல் இருந்து ரூ.825ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு லாரிகள் 6,000லி ரூ.735ல் இருந்து ரூ.1025, 9,000லி ரூ.1050ல் இருந்து 1,535ஆக உயர்ந்துள்ளது.


