News January 14, 2025

நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பக்தர்களுடன் கலந்து சிறப்பித்த ஐஸ்வர்யா, விழாவுக்குப் பிறகு வீடு திரும்பும்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Similar News

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!