News January 14, 2025

பொங்கல் வாழ்த்து மடலை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் வாழ்த்து மடலினை, நேற்று உணவு மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.

Similar News

News December 9, 2025

திண்டுக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>https://vptax.tnrd.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News December 9, 2025

திண்டுக்கல்: +2 போதும்… மத்திய அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!