News January 14, 2025
மின் விளக்குகளால் ஜொலிக்கும் முதலமைச்சர் இல்லம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பல்வேறு பகுதிகளில் ஜொலித்து காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மின் விளக்குகளால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் ஜொலித்து வருகிறது. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வியப்புடன் கண்டு வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
சென்னை: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

சென்னை மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <
News December 18, 2025
சென்னை: உங்கள் பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

சென்னை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க.


