News January 13, 2025

பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி

image

பெரம்பலூர் பாலக்கரையில் 36ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்.பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து,பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுதுண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Similar News

News December 8, 2025

பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), ரஞ்சன்குடி ராதாகிருஷ்ணன் (22) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள மின் கம்பி உரசியதில் இருவரும் கடும் பாதிப்படைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது மணிகண்டன் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை (07.12.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக, அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என்று நிதி உதவி கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!