News March 26, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு கடும் எச்சரிக்கை

image

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வாசகங்கள் பதிவு செய்தாலும், கருத்து தெரிவித்தாலும், பகிர்ந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று அறிவித்துள்ளார்

Similar News

News September 15, 2025

மயிலாடுதுறை: பட்டா, சிட்டா விபரங்கள் வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 15, 2025

மயிலாடுதுறையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்க விழா

image

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கியது. இதில் ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் ஆகியோர் இன்று பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

News September 15, 2025

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே<> க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!