News January 13, 2025

சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 20 காட்டு யானைகள்

image

ஒசூா் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூர், தருமபுரி மாநில நெடுஞ்சாலையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையும் கடந்து செல்வது வழக்கம். 2 சாலைகளும் சானமாவு வனப்பகுதியிலிருந்து அமைந்துள்ளன. எனவே மாநில நெடுஞ்சாலை,தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி நிதானமாக செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!