News January 13, 2025
பள்ளி இடைநிற்றலை தடுக்க 333 ஊராட்சி குழுக்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவயது திருமணம் மற்றும் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்கள் மற்றும் 333 ஊராட்சிளில் செயல்பட்டு வரும் கிராம, வட்டார அளவிலான குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் போக்சோ சட்டம் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இராயக்கோட்டை (STADIUM அருகில்), அரசு மகளிர் கலைக்கல்லூரியில் டிச.13 காலை 8 – பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000 மேற்ப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
கிருஷ்ணகிரி: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


