News January 12, 2025
சிவகங்கை வருகை தரும் முதல்வர் – பணிகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டத்திற்கு 22/01/ 2025 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News August 15, 2025
சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 15, 2025
சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<
News August 15, 2025
சிவகங்கை: உங்க தாசில்தார் போன் நம்பர் தெரியுமா?

சிவகங்கை மக்களே.. உங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களது வட்டாட்சியரை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள்…
சிவகங்கை – 04575-240232
மானாமதுரை – 04574-258017
இளையான்குடி – 04564-265232
திருப்புவனம் – 04574-265094
காளையார்கோவில் – 04575-232129
தேவகோட்டை – 04561-272254
காரைக்குடி – 04565-238307
திருப்பத்தூர் – 04577-266126
சிங்கம்புணரி – 04577-242155