News March 26, 2024

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இன்று அதிமுகவின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சரும், தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் ஆட்சிக்கால திட்டங்களை முன்வைத்து தீவிர வாக்கு சேகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

மதுரையில் இது வரை 78 பேர் பாதிப்பு

image

வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மதுரை அரசு தனியார் மருத்துவமனைகளில்ல சிகிச்சை பெற வரும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 33 குழந்தைகள் 45 பெரியவர்கள் என மொத்தம் 78 பேர் காய்ச்சல் பாதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுதவிர 3 பெண்கள் 1 ஆண் டெங்கு பாதிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.

News November 15, 2025

மதுரை: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

image

மதுரை மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 15, 2025

மதுரையில் 14 தேர்வுமையங்களில் டேட் தேர்வு

image

மதுரையில் 14 தேர்வுமையங்களில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வில் 19 ஆயிரத்தி 049 தேர்வர்கள் எழுதவுள்ளனர் – தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (TET) இன்றும் (தாள் −1), நாளையும் (தாள்-2) நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தாள் I 14 தேர்வு மையங்களில் 4249 தேர்வர்களும், ஆசிரியர் எழுத உள்ளனர்.

error: Content is protected !!