News January 12, 2025

பெரம்பலூர்: தீவனப் பயிர்கள் விதை உற்பத்தி குறித்த இலவச பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தீவனப் பயிர்கள் விதை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு மே.22ஆம் தேதி நடக்க உள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயரை 04328- 293251 என்ற எண்ணில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

பெரம்பலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 7, 2025

பெரம்பலூர்: வேலை வாய்ப்பு குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ், காலியாக உள்ள மருத்துவ அலுவலர், ஆய்வக உதவியாளர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவிதுள்ளார். மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற தகவல்களுக்கு இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News December 7, 2025

பெரம்பலூர்: மத்திய அரசில் 14,967 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!