News January 12, 2025
புகையில்லா போகி கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுகை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 13ஆம் தேதி போகிப் பண்டிகையன்று வீட்டின் முன் தேவையில்லாத பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். ஆகவே அவற்றைத் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 9, 2025
புதுக்கோட்டை: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 9, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை-தேர்வு இல்லை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
புதுக்கோட்டையில் ஒன் டே ட்ரிப் போகணுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் எங்கே போகணும்னு தெரியலையா? புதுக்கோட்டையில் நீங்கள் பார்க்காத சில இடங்கள் இருக்கிறது? அது என்ன என்பதை பார்க்கலாம்.
✅அருங்ககாட்சியகம்
✅குண்டார்கோயில்
✅காட்டுபாவா பள்ளி வாசல்
✅குடுமியான் மலை
✅மலையடிப்பட்டி
✅கொடும்பாலூர்
✅ஆவுடையார் கோயில்
✅சித்தன்னவாசல்
✅திருமயம் கோட்டை
உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து Trip-க்கு கூப்பிடுங்க!


