News January 12, 2025
மதுரையில் பதுங்கிருந்த பிரபல குற்றவாளி கைது

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கனகு என்ற கனகராஜ். இவர் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை உட்பட குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் டவர் விடுதியில் பதுங்கி இருந்த இவரை, இன்று தனிப்படை போலீசார் துப்பாக்கியுடன் முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.
Similar News
News December 7, 2025
மதுரை: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்(32). இவர் தர்ஷிகா(27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வசித்து வந்தார். தர்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு ஹரிஷ் பெற்றோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஊமச்சிகுளம் போலீசார் தர்ஷிகா புகாரின் அடிப்படையில் ஹரிஷ், அவரது தந்தை சுப்பிரமணி (63), தாயார் மாரியசெல்வம்(60), புனிதா(35) என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் மேலமடை மேம்பால திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்சிகாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வந்துள்ளார். இதற்காக, கப்பலூர் பாலம், அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் இருந்து மண்டேலா நகர், வேலூர் சாலை வழியாக திருச்சிசெல்ல கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது, அதற்கு மாற்றாக தேனிசாலை சமயநல்லூர் வாடிப்பட்டி வழியாக செல்ல உத்தரவிடப்பட்டுள்து. மேலும் அறிய <