News January 11, 2025

மாவட்ட ஆட்சியருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த திருநங்கைகள்

image

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூர் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மண்மனம் மாறாத கிராமிய பொங்கல் திருவிழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்ஜெயசீலன்  கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சிக்கு வருகை தந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Similar News

News January 29, 2026

விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)

2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)

3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)

4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)

5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 29, 2026

சிவகாசி: 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – தீர்ப்பு

image

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு 14,16 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிவகாசி நகர் போலீசார் கருப்பசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளி கருப்பசாமிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News January 29, 2026

விருதுநகர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!