News March 26, 2024
திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 315 மனுக்கள்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் மணிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 315 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உங்கள் பகுதியில் நாளை மின்தடையா?

மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (அக்.28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல்நகரம், கொங்கல் நகரம்புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன் புதூர். மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந் திராபுரம், மரிக்கந்தை, செங்கோட கவுண்டன்புதூர், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.