News January 11, 2025

மயிலாடுதுறை சீர்காழி வழியாக சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தலைமை ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மு.செந்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம்-  தாம்பரம் சிறப்பு ரயில் (06104) ஜனவரி 10,12 மற்றும் 17ஆகிய நாட்களில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை சீர்காழி வழியாக மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என கூறினார்.

Similar News

News February 7, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.06) இரவு 10 மணி முதல் இன்று(பிப்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!