News January 11, 2025
மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த SSI கைது!

மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக SSI சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம்(டிச.13) திருக்கார்த்திகைக்கு வந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, அவர் கழிவறைக்கு சென்றபோது ஜெய பாண்டி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு, சஸ்பெண்டாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
மதுரை: அதிரடி சோதனையில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல்

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின்வாரியத்தின் கூட்டு அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், மின் திருட்டு மற்றும் முறையற்ற மின் பயன்பாடு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கோவை, மதுரை மற்றும் திருச்சி பகுதிகளில் சுமார் ரூ.1,00,82,582 இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மின் திருட்டு தொடர்பான புகார்களை அளிக்க, 9445857591 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.