News January 11, 2025

பழனி தைப்பூச திருவிழா சிறப்பு ரயில்

image

பழனி மலை முருகன் கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை- பழனி-திண்டுக்கல் சிறப்பு ரயில் தைப்பூசத்தையொட்டி கோவை – திண்டுக்கல் இடையே பிப்-5ம் தேதி முதல் 14 வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. நாளை ஆக.20 கடைசி தேதி ஆகும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள்

image

திண்டுக்கல், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதி அணையிலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரை குளத்திலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இடங்களில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint செய்யலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபுடிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!