News January 11, 2025
அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என அமைச்சர் சிவசங்கர் கூறியதை கண்டித்தும் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி யார் அந்த சார்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News December 8, 2025
சென்னை: ரயிலில் முக்கிய பொருளை மிஸ் பண்ணிடீங்களா?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail Madad <
News December 8, 2025
சென்னை மாடு பாதுகாப்பு மையங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை

சென்னை மாநகராட்சி புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாடு பாதுகாப்பு மையங்களில் தீவனம் வழங்குதல் மற்றும் தினசரி பராமரிப்பு பணிகளுக்கு தன்னார்வலர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களை அழைக்கிறது. ராயபுரம் மையத்தில் 550 மாடுகள் உள்ளன; இதற்காக MOU ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் 17 புதிய மையங்கள் கட்டப்பட்டு வருகிறதுடன், 700 மாடுகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.
News December 8, 2025
சென்னை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

சென்னை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


