News January 11, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் தினசரி குப்பைகளை சேகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை காணமா??

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற வாகனம் விபத்து..

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


