News January 11, 2025
ஊருக்கு போறீங்களா…உங்கள் வீட்டை போலீஸ் பாதுகாக்கும்!

பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது, வீட்டை பூட்டி விட்டு எப்படி வெளியூர் போவது என தயக்கமா? வீட்டின் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தகவல் சொன்னால் போதும், அவர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். அனைத்து போலீஸ் ஸ்டேஷனிலும் ‘பூட்டியிருக்கும் வீடுகள்’ என்ற பதிவேடு உள்ளது. உங்கள் வீட்டின் தகவல், புறப்படும் – திரும்பும் நாள், விலை மதிப்பான பொருட்கள் உள்ளதா? போன்றவற்றை பதிவு செய்தால் போதும். SHARE IT
Similar News
News January 21, 2026
தேர்தலுக்கு முன்பே காலியான தொகுதிகள்

TN-ல் தற்போது 5 சட்டமன்ற தொகுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலியாகி உள்ளன. கட்சி தாவலால், தஞ்சை ஒரத்தநாடு(வைத்திலிங்கம்), தென்காசியின் ஆலங்குளம்(மனோஜ் பாண்டியன்), ஈரோட்டின் கோபி (KAS) தொகுதிகள் காலியாகி உள்ளன. மேலும், அதிமுக வால்பாறை தொகுதி MLA அமுல் கந்தசாமியும், நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதி திமுக MLA-வாக இருந்த பொன்னுசாமியும் உயிரிழந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாகியுள்ளன.

IND-க்கு போகாதீங்க.. BAN-க்கு ஆதரவாக குதித்த PAK!

இந்தியாவில் நடைபெறவுள்ள T20I WC தொடரில் பங்கேற்பது தொடர்பான சர்ச்சையில், <<18842103>>வங்கதேசத்திற்கு <<>>பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி ICC-க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கருதும் வங்கதேசம், இந்தியாவில் விளையாட தயக்கம் காட்டுவதை முழுமையாக ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.