News January 11, 2025

மனைவி பிரிந்த சோகத்தில் வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோஹித் தமாங் (26) என்பவர் நாகை ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். ரோகித் தமாங் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரோகித் தமாங் நேற்று முன்தினம் (ஜன.09) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News December 7, 2025

நாகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 7, 2025

நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

image

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

error: Content is protected !!