News January 11, 2025
தமிழகத்திற்கு கடத்த முயன்ற 2,388 மது பாட்டில்கள் பறிமுதல்

உருளையன்பேட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு அருகே சந்தேகத்திடமாக நின்றிருந்த ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். காரில் 80 அட்டை பெட்டிகளில் ரூ. 2.86 லட்சம் மதிப்புள்ள 2,388 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்து, மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 5, 2026
காரைக்கால்: வருகை தர உள்ள அமித் ஷா

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. அமித் ஷா அவர்களின் பயணத்தின் போது, பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.