News January 11, 2025
சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தைத்திருநாளான பொங்கல் – 2025 திருநாளையொட்டி, சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று துவக்கி வைத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News August 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.20) இரவு 10 மணி முதல் காலை (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
விண்ணப்பிக்காத மகளிருக்கு முக்கிய அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, ஆனால் விண்ணப்பிக்காத மகளிர்,
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் நாளில் முகாம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து , உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார். இது விடுபட்ட பயனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாகும். ஷேர் பண்ணுங்க.
News August 20, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <