News January 11, 2025

தம்பதியை மிரட்டி பணம் திருட்டு -3 போ் கைது

image

புதுச்சேரி சின்னையன்பேட்டையைச் சோ்ந்தவா் சங்கா்(எ) பரணியின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சங்கா், அவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம், கைப்பேசிகளைத் திருடிச் சென்றனர். புகார் படி வழக்கு பதிந்த போலீசார் மூளக்குளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் வாணரப்பேட்டையைச் சோ்ந்த நிவாஸ் அனிச்சம்குப்பத்தைச் சேர்ந்த சூரி ஆகியோரை கோரிமேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 19, 2025

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு அழைப்பு

image

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தின விழா, வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவில், கவர்னர், முதல்வர், சபாநாயகர், துறை அமைச்சர், காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி பிராந்தியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தனர்.

News December 19, 2025

புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்

image

புதுச்சேரியில் முதல்வர் உத்தரவின் பேரில் 15,783 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!