News January 11, 2025

தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட்டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

விருதுநகர் அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா??

image

விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக விருதுநகரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க<> க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க.இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 29, 2025

விருதுநகரில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

image

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். #SHARE

News August 29, 2025

விருதுநகர்: தீயணைப்பு நிலைய அவசர எண்கள்

image

➡️அருப்புக்கோட்டை – 04566 240101
➡️ராஜபாளையம் – 04563 220101
➡️சாத்தூர் – 04562 264101
➡️சிவகாசி – 04562220101
➡️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563265101
➡️வத்திராயிருப்பு – 04563 288101
➡️விருதுநகர் – 04562 240101
➡️காரியாபட்டி – 04566 255101
➡️ஏழாயிரம்பண்ணை – 04562 226101
➡️வெம்பக்கோட்டை – 04562284101

error: Content is protected !!