News January 10, 2025
ஓசூரில் ரூ.7000 கோடி முதலீடு செய்யும் டாடா நிறுவனம்

ஓசூரில் டாடா நிறுவனம் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். விரிவாக்கம் செய்தபின் ஐபோன் பாகங்களை அசெம்பிள் செய்யும் பணி தொடங்கும் எனவும் இதற்கான அறிவிப்பு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
கிருஷ்ணகிரி: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<
News December 9, 2025
கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


