News January 10, 2025

உலகளந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

image

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் மண்டபத்தில் ஜி ஐயர் சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்ட பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் எழுப்பிய படி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News December 9, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!