News January 10, 2025

ஜெயச்சந்திரன் மரணம்: குமரி எம் பி இரங்கல்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய P. ஜெயச்சந்திரன் மறைவு, சோகம் தரும் செய்தி; அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்; அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 7, 2026

குமரி: அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க…

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

image

குமரி மாவட்டத்தில் சுமார் 274 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.

News February 7, 2026

குமரி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

image

குமரி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE IT

error: Content is protected !!