News January 10, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

image

மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், 2025 – ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 10.02.2025 என்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

தேனி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

image

தேனி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>லிங்கில்<<>> சென்று அப்ளை பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE IT

News February 7, 2026

தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

image

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க

News February 7, 2026

தேனி: அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்

image

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று (பிப்.6) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளம் அருகே கோவை – குமுளி அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினார். சோதனையில் உமாதேவி (50) என்பவர் 24.590 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உமாதேவியை கைது செய்தனர்.

error: Content is protected !!