News January 10, 2025

அரியலூரில் சீமான் மீது திராவிடர் கழகத்தினர் புகார்

image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களாக தந்தை பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செந்துறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

Similar News

News January 3, 2026

அரியலூர்: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

அரியலூர்: குறுகிய சாலையில் சிக்கிய லாரி!

image

அரியலூர் மங்காய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள குறுகிய சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி மாட்டிக்கொண்டது. இதனால் வெளியில் வர முடியாமலும், செல்ல முடியாமல் மாட்டிக் கொண்ட லாரி குறித்து அறிந்த போக்குவரத்து துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பின்னோக்கி இழுத்து மீட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

News January 3, 2026

அரியலூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

error: Content is protected !!