News January 10, 2025
இந்திய விமானப்படையில் சேர விருப்பமா

இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்க, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12ஆம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https//agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Similar News
News December 9, 2025
காஞ்சி: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

காஞ்சி மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
காஞ்சி: உங்க நிலத்தை காணமா??

காஞ்சிபுரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
காஞ்சி: ரமணா பட பாணியில் நிகழ்ந்த சோகம்…

காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக பொற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


