News January 9, 2025

பொங்கல் தொகுப்பு வழங்குவதை துவக்கி வைத்த ஆட்சியர்

image

காட்டாங்கொளத்தூர் வட்டம் வல்லம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், வழங்கினார். இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ.நாராயணசர்மா, ஆட்சியர் (பயிற்சி) மாலதி ஹெலன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 17, 2026

செங்கல்பட்டு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

செங்கல்பட்டு: கள்ளக்காதலால் கணவன் மனைவி கொலை

image

கானத்தூர் பகுதியைச் சேர்ந்த சுசில் (32) கிரிஜா (29) தம்பதியர், இவர்களுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதியர் டிரைவர் பார்த்திபன் (42) ஜமுனா (35), இதில் சுசிலுக்கும் ஜமுனாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் கத்தியால் சுசில் மற்றும் கிரிஜாவை வெட்டியதில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரணையில் கொலை செய்தவர் சிக்கினார்.

News February 17, 2026

செங்கல்பட்டு: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

செங்கல்பட்டு மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!