News January 9, 2025
திருவெண்ணைநல்லூரில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன முத்துக்குமரனின் சடலத்தை அவரது நண்பர் தமிழரசனின் நிலத்தில் இருந்து போலீசார் இன்று (ஜன.9) தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணத்திற்காக முத்துக்குமரனை அடித்து கொலை செய்த தமிழரசன், அவரது உடலை தனது நிலத்தில் புதைத்துவிட்டு போலீசாரிடம் மலட்டாற்றில் புதைத்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.