News January 9, 2025
நாகப்பட்டினம்: மது பிரியர்கள் கவனத்திற்கு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவள்ளுவர் நாள் மற்றும் குடியரசு நினைத்தை முன்னிட்டு (15.01.2025) மற்றும் (26.01.2025) ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகள் திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 4, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!