News January 9, 2025

பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம்

image

திருவண்ணாமலையில், உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அது மட்டும் இன்றி வெளிநாட்டு பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய நேற்று (ஜன.8) வந்தனர். அதுவும்,பாரம்பரியமான முறையில் பட்டுப்புடவை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!