News January 9, 2025
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶ காலை 8 மணி பள்ளப்பட்டி முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு 500 பக்தர்கள் பாயாத்திரை ▶9மணி ஸ்ரீரங்கப் பாளையம் ரேஷன் கடையில் ஆட்சியர் டோக்கன் வழங்கல் குறித்து ஆய்வு. ▶ 11 மணி குள்ளம்பட்டி பகுதியில் ஆட்சியர் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ▶லை 4 மணி சிபிஎஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ▶அனைத்து பெருமாமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் பணி தீவிரம்
Similar News
News January 23, 2026
சேலம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 23, 2026
சேலம் மக்களே உடனே செக் பண்ணுங்க! SAVE MONEY

UPI ஆப்பில் தானாக பணம் போகின்றதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 23, 2026
சேலம் வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சேலம்; கருப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்க உள்ளார். இதற்கான விரிவான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது


